கன்னியாகுமரி : அணைகளின் இன்றைய நீர் நிலவரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி சிற்றாறு 1 அணை 8.62 அடியாகவும் (மொத்த அளவு - 18.00 அடி) , சிற்றாறு 2 அணை - 8.72 அடியாகவு ம் (மொத்த அளவு - 18.00 அடி), பேச்சிப்பாறை அணை - 32.00 அடியாகவும் (மொத்த அளவு - 48.00 அடி), பெருஞ்சாணி அணை - 31.70 அட…