கோவை செய்திகள் :


                                          தளபதி வேண்டுகோளுக்கு இனங்க கொங்கு மண்டல தளபதி திரு நா கார்த்திக் MLA அவர்களின் ஆணைக்கு இயங்க, காந்திபுரம் பகுதிக்கழக பொறுப்பாளர் திரு ஆர் எம் சேதுராமன் அவர்களின் வழிகாட்டுதல்படி  5 ஆம் கட்டமாக இன்று 05.05.2020 காலை 11.00 மணியளவில் பகுதி தொண்டரணி ரா.மயில்சாமி சார்பில் ஓலம்பஸ்  பகுதியில் கருப்பண்ணன் வீதி ,  ஒலம்பஸ் 80அடி சாலை , பஜனைய் கோவில் வீதி மற்றும் பழனி ஆண்டவர்  கோவில் வீதி ஆகிய இடங்களில் 100 குடும்பங்களுக்கு தலா  4கிலோ  அரிசி மற்றும் காய்கறி  வழங்கப்பட்டது , இந்நிகழ்ச்சிக்கு 68 வட்டக்கழக அவைத் தலைவர்  S.இளங்கோ , மற்றும் ஜெயராமன்  ஆயோர் கலந்து கொண்டனர்.