கன்னியாகுமரி : அணைகளின் இன்றைய நீர் நிலவரம்

                                                  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி சிற்றாறு 1 அணை 8.62 அடியாகவும் (மொத்த அளவு - 18.00 அடி) , சிற்றாறு 2 அணை - 8.72 அடியாகவும் (மொத்த அளவு - 18.00 அடி), பேச்சிப்பாறை அணை - 32.00 அடியாகவும் (மொத்த அளவு - 48.00 அடி), பெருஞ்சாணி அணை - 31.70 அடியாகவும் (மொத்த அளவு - 77.00 அடி), பொய்கை அணை - 15.70 அடியாகவும் (மொத்த அளவு - 42.65 அடி), மாம்பழத்தறையாறு அணை - 44.70 அடியாகவும் (மொத்த அளவு - 54.12  அடி), முக்கடல் அணை - 0.8 அடியாகவும் (மொத்த அளவு - 25.00  அடி) உள்ளன.


                                     கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு :


பூதப்பாண்டி                 --->   18.6 மிமீ 


சிற்றாறு 1                      --->   42.2 மிமீ


கழியல்                           --->   6.4 மிமீ


கன்னிமார்                    --->   34.2 மிமீ


கொட்டாரம்                   --->   5.2 மிமீ


குழித்துறை                    --->   11.0 மிமீ


மைலாடி                          --->   22.2 மிமீ


நாகர்கோவில்               --->   22.2 மிமீ


பேச்சிப்பாறை              --->   21.2 மிமீ


பெருஞ்சாணி                --->   16.0 மிமீ


புத்தன் அணை             --->   15.2 மிமீ


சிற்றாறு 2                       --->   6.0 மிமீ


சுருளகோடு                    --->   23.6 மிமீ 


தக்கலை                          --->   15.0மிமீ 


குளச்சல்                           --->   8.0 மிமீ


இரணியல்                       --->   16.4 மிமீ 


பாலமோர்                       --->   11.2 மிமீ


மாம்பழத்துரையாறு  --->   4.0 மிமீ


கோழிப்போர்விளை   --->   23.0 மிமீ 


ஆடையாமடை              --->   9.0 மிமீ


குருந்தன்கோடு             --->   4.4 மிமீ 


முல்லன்கினாவிளை  --->   34.0 மிமீ 


ஆணைக்கிடங்கு           --->   4.2 மிமீ 


முக்கூடல் அணை         --->   6.6 மிமீ